லூலா அறிவிப்பு

img

மீண்டும் பெண்களுக்கான கொள்கைகள் :லூலா அறிவிப்பு

இடதுசாரி ஜனாதிபதி லூலா பொறுப்பேற்றதில் இருந்து பிரேசிலில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான பல்வேறு புதிய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டும். நிறுத்தப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டும் வருகின்றன.